நலவாரிய சலுகைகளை வழங்கக் கோரி ஆகஸ்ட் 1 அன்று தமிழகத்தில் அனைத்து நலவாரிய அலுவலகங்கள் முன்பு முற்றுகைக் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி. சுகுமாறன் தெரிவித்தார்